சென்னை மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், சென்னை மக்கள் மாளிகையில் அமைக்கப்பட்டிருக்கும் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா மற்றும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழா குறித்த புகைப்படக் கண்காட்சியை கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
pic.twitter.com/useqKdNhoH
— Central Bureau of Communication, TN & Puducherry (@CBCCHENNAI_MIB)
January 31, 2026